தமிழ் அப்பாடா யின் அர்த்தம்

அப்பாடா

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு நிம்மதி அல்லது ஓய்வு கிடைத்த உணர்வை வெளிப்படுத்தும்போது பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘அப்பாடா! பையனைப் பற்றிய கவலை விட்டது’
    ‘அவள் சமையலை முடித்துவிட்டு வந்து அப்பாடா என்று உட்கார்ந்தாள்’