தமிழ் ஆசனவாய் யின் அர்த்தம்

ஆசனவாய்

பெயர்ச்சொல்

  • 1

    மலத்தை வெளியேற்றுவதற்காக மனிதர்களுக்கும் சாணம், புழுக்கை, எச்சம் போன்றவற்றை வெளியேற்றுவதற்காக விலங்குகள், பறவைகள் போன்றவற்றுக்கும் பிட்டத்தின் உள்ளே அமைந்திருக்கும் சிறிய துவாரம்; மலத்துவாரம்; மலவாய்.