தமிழ் ஆசீர்வாதம் யின் அர்த்தம்

ஆசீர்வாதம்

பெயர்ச்சொல்

  • 1

    (தன்னைவிட வயதில் சிறியவர்கள்) சீரும் நன்மையும் பெறுமாறு கூறும் நல்வாக்கு.

    ‘பெரியோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது மணமக்களின் வழக்கம்’
    ‘உங்கள் ஆசீர்வாதத்தால் நான் இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன்’