தமிழ் இங்கே யின் அர்த்தம்

இங்கே

வினையடை

  • 1

    இந்த இடத்தில்.

    ‘இங்கே என்ன நடக்கிறது?’

  • 2

    இந்த இடத்துக்கு.

    ‘நான் இங்கே வருவதற்கு முன் மதுரையில் வேலை பார்த்தேன்’