தமிழ் இதுவரை யின் அர்த்தம்

இதுவரை

வினையடை

  • 1

    இந்த நேரம் முடிய.

    ‘அவருக்குக் கடிதம் எழுதிப் பல நாளாகியும் இதுவரை அவரிடமிருந்து பதில் வரவில்லை’
    ‘இந்த ஊரில் இதுவரை இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததில்லை’