தமிழ் இரத்தம் யின் அர்த்தம்

இரத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    சிவப்பணுக்களையும் வெள்ளையணுக்களையும் கொண்டதும் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று மீண்டும் இருதயத்துக்கே திரும்புவதுமான சிவப்பு நிறத் திரவம்.