தமிழ் இழவு விழு யின் அர்த்தம்

இழவு விழு

வினைச்சொல்விழ, விழுந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒரு வீட்டில்) மரணம் நிகழ்தல்.

    ‘இழவு விழுந்த வீடு’