தமிழ் உயிர்த்தெழுந்த திருநாள் யின் அர்த்தம்

உயிர்த்தெழுந்த திருநாள்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    இயேசு உயிர்த்தெழுந்ததன் நினைவாகக் கொண்டாடப்படும் புனித வெள்ளிக்குப் பின் வரும் ஞாயிற்றுக்கிழமை.