தமிழ் உயிர்நாடி யின் அர்த்தம்

உயிர்நாடி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்று) நிலைப்பதற்கு ஆதாரமானது.

    ‘கவிதைக்கு உயிர்நாடி உணர்ச்சிதான்’
    ‘கிராமப் பொருளாதாரத்தின் உயிர்நாடி விவசாயம்தான்’