தமிழ் உள்ளம் யின் அர்த்தம்

உள்ளம்

பெயர்ச்சொல்

  • 1

    மனம்.

    ‘இவை என் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்கள்’
    ‘அவன் இத்தகைய பரிவு உள்ளம் உடையவனாக இருப்பான் என்று நினைக்கவில்லை’
    ‘இந்தக் காதல் கதை இளைஞர்களின் உள்ளங்களைக் கவரும்’