தமிழ் எப்போது யின் அர்த்தம்

எப்போது

வினையடை

  • 1

    எந்த நேரத்தில்.

    ‘எப்போது வந்தீர்கள்?’
    ‘எப்போது வர வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்களோ அப்போது வருகிறேன்’
    ‘தொலைக்காட்சியில் எப்போது பார்த்தாலும் திரைப்படங்கள்தான்’