தமிழ் கணக்கில் எடு யின் அர்த்தம்

கணக்கில் எடு

வினைச்சொல்எடுக்க, எடுத்து

  • 1

    கவனத்தில் கொள்ளுதல்.

    ‘ஒரு முடிவுக்கு வரும் முன் பலதரப்பட்ட கருத்துகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்’
    ‘அவர் போன தேர்தலில் நமக்கு எதிராக வேலை செய்தார் என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்’