தமிழ் கரித்துணி யின் அர்த்தம்

கரித்துணி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (சூடான பாத்திரங்களை இறக்குவது போன்றவற்றுக்குச் சமையல் அறையில் பயன்படுத்தப்படும்) சிறிய துணி; பிடிதுணி.

    ‘அந்தக் கரித்துணியை எடுத்து அடுப்பு மேடையைத் துடைக்கக் கூடாதா?’