தமிழ் கருப்பனிக்கஞ்சி யின் அர்த்தம்

கருப்பனிக்கஞ்சி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பதநீரில் அரிசி, பாசிப்பயறு, தேங்காய்ப் பால் ஆகியவை சேர்த்துத் தயாரிக்கும் கஞ்சி.