தமிழ் கறையான் யின் அர்த்தம்

கறையான்

பெயர்ச்சொல்

  • 1

    மரத்தை அல்லது மரத்தால் ஆன பொருள்களை அரித்துத் தின்னும், புற்றில் கூட்டமாக வாழும் சிறிய வெண்மையான உயிரினம்.