தமிழ் களைப்பாறு யின் அர்த்தம்

களைப்பாறு

வினைச்சொல்களைப்பாற, களைப்பாறி

  • 1

    ஓய்வெடுத்தல்; இளைப்பாறுதல்.

    ‘கதை படிப்பவர், கொஞ்சம் நிறுத்திவிட்டுக் களைப்பாறினார்’
    ‘வேகமாக ஓடிவந்தவன் சற்று நேரம் நின்று களைப்பாறிவிட்டு, வந்த விஷயத்தைச் சொல்லத் தொடங்கினான்’