தமிழ் குடலை யின் அர்த்தம்

குடலை

பெயர்ச்சொல்

  • 1

    (பூக்களைப் பறித்துப் போட்டுக்கொள்ள) ஓலையால் பின்னப்பட்ட நீள் உருண்டை வடிவக் கூடை.

    ‘பூக் குடலை’