தமிழ் குடிபெயர் யின் அர்த்தம்

குடிபெயர்

வினைச்சொல்-பெயர, -பெயர்ந்து

  • 1

    ஓர் இடத்தை விட்டு வேறொரு இடத்துக்கு வாழச் செல்லுதல்.

    ‘நிலத்தை இழந்த விவசாயிகள் நகர்ப்புறத்திற்குக் குடிபெயர்ந்துவிடுகிறார்கள்’