தமிழ் குடைசாய் யின் அர்த்தம்

குடைசாய்

வினைச்சொல்-சாய, -சாய்ந்து

  • 1

    (மாட்டு வண்டி) ஒரு பக்கமாகவோ தலைகீழாகவோ விழுதல்.

    ‘காளைகள் மிரண்டதால் வண்டி குடைசாய்ந்து பள்ளத்தில் உருண்டது’
    உரு வழக்கு ‘சீராகப் போய்க்கொண்டிருந்த அவருடைய வாழ்க்கை குடைசாய்ந்துவிட்டது’