தமிழ் குணாதிசயம் யின் அர்த்தம்

குணாதிசயம்

பெயர்ச்சொல்

 • 1

  மேலோங்கிய குணம்; குண விசேஷம்.

  ‘யாருக்கும் இரங்கும் அவருடைய குணாதிசயத்தை எல்லோரும் அறிந்திருப்பார்கள்’
  ‘தாத்தாவினுடைய குணாதிசயங்களை யாரால் மாற்ற முடியும்?’

 • 2

  (ஒன்றிற்கே) உரித்தான பண்பு.

  ‘வெளிநாட்டு வங்கி என்பதற்கான எல்லாக் குணாதிசயங்களும் அங்கு இருந்தன’