தமிழ் கூழ்வடகம் யின் அர்த்தம்

கூழ்வடகம்

பெயர்ச்சொல்

  • 1

    உப்பும் உறைப்பும் சேர்த்த அரிசி மாவுக் கூழைத் துணியில் சிறிதுசிறிதாக ஊற்றிக் காயவைத்து எடுத்து (வேண்டும்போது பொரித்து) பயன்படுத்தும் துணை உணவு வகை.