தமிழ் சத்தியவான் யின் அர்த்தம்

சத்தியவான்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு சொன்ன வாக்குத் தவறாமல் நடந்துகொள்பவன்; உண்மையே பேசுபவன்.

    ‘பெரிய சத்தியவான் போலப் பேசிவிட்டு, வாங்கிய கடனை இன்னும் கொடுக்கவில்லை’