தமிழ் சுற்றுப்பாதை யின் அர்த்தம்

சுற்றுப்பாதை

பெயர்ச்சொல்

  • 1

    (விண்வெளியில்) ஒரு கோள் அல்லது செயற்கைக்கோள் சுற்றிவரும் நீள்வட்டப் பாதை.

    ‘சனியின் சுற்றுப்பாதை பூமியின் சுற்றுப்பாதையைவிட நீண்டது’

  • 2