தமிழ் சுழற்பந்து வீச்சு யின் அர்த்தம்

சுழற்பந்து வீச்சு

பெயர்ச்சொல்

  • 1

    (கிரிக்கெட்டில்) ஆடுகளத்தில் பட்டு எழும்போது (இடது பக்கமோ வலது பக்கமோ) சற்றுத் திசைமாறிச் செல்லும் விதத்தில் சுழலுமாறு பந்து வீசும் முறை.

    ‘இந்தியாவில் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களே உருவாக்கப்படுகின்றன’