தமிழ் செந்தூரம் யின் அர்த்தம்

செந்தூரம்

பெயர்ச்சொல்

 • 1

  குங்குமத்தில் சேர்க்கும் ஒரு வகைச் சிவப்பு நிறப் பொடி.

 • 2

  சித்த வைத்தியம்
  புடம்போட்டு எடுக்கப்படும் செந்நிற மருந்து.

தமிழ் செந்தூரம் யின் அர்த்தம்

செந்தூரம்

பெயர்ச்சொல்

 • 1

  சிவப்பு நிற மலர்கள் பூக்கும் ஒரு வகை மரம்.