தமிழ் செவிசாய் யின் அர்த்தம்

செவிசாய்

வினைச்சொல்-சாய்க்க, -சாய்த்து

  • 1

    (ஒருவருடைய வேண்டுகோளுக்கு) இணங்குதல்; (ஒருவர் சொல்வதை) அங்கீகரிக்கும் வகையில் கேட்டல்.

    ‘தொழிலாளர்களின் கோரிக்கைக்கு நிர்வாகம் செவிசாய்க்க மறுக்கிறது’