தமிழ் ஜோடனை யின் அர்த்தம்

ஜோடனை

பெயர்ச்சொல்

  • 1

    அலங்காரம்.

    ‘வீட்டைச் சுற்றி வண்ண விளக்குகளால் ஜோடனை’