தமிழ் தட்டச்சு யின் அர்த்தம்

தட்டச்சு

பெயர்ச்சொல்

  • 1

    தட்டச்சுப்பொறி அல்லது தட்டச்சு செய்தல் தொடர்பானது.

    ‘தட்டச்சுத் தேர்வு’
    ‘தட்டச்சுப் பயிலகம்’