தமிழ் திரித்துவம் யின் அர்த்தம்

திரித்துவம்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவரும் ஒருமித்த நிலை.