தமிழ் தூக்குப்போட்டுக்கொள் யின் அர்த்தம்

தூக்குப்போட்டுக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (உயிர்விட) தூக்குக் கயிற்றில் தொங்குதல்.

    ‘அவமானம் தாங்காமல் தூக்குப்போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்’