தமிழ் தூதன் யின் அர்த்தம்

தூதன்

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில்) மற்றொரு நாட்டின் அரசருக்குச் செய்தியைக் கொண்டு செல்பவன்.