தமிழ் தெற்றுப்பல் யின் அர்த்தம்

தெற்றுப்பல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பல்லின் ஈற்றின் மேல் முளைத்திருக்கும் மற்றொரு பல்.

  • 2

    முன்பக்கமாக நீட்டிக்கொண்டிருக்கும் பல்.