தமிழ் நெட்டுக்குத்தாக யின் அர்த்தம்

நெட்டுக்குத்தாக

வினையடை

  • 1

    செங்குத்தாக; நேராக.

    ‘வீசிய ஈட்டி நெட்டுக்குத்தாகத் தரையில் பாய்ந்திருந்தது’
    ‘சேற்றில் கம்பு நெட்டுக்குத்தாக நின்றது’