தமிழ் பரீட்சை யின் அர்த்தம்

பரீட்சை

பெயர்ச்சொல்

 • 1

  தேர்வு.

  ‘பரீட்சைக் கட்டணம்’
  ‘காலாண்டுப் பரீட்சை’
  ‘பரீட்சைக்குப் படிக்காமல் இங்கு என்ன செய்கிறாய்?’

 • 2

  (ஒருவரின் திறமை, நேர்மை முதலியவற்றை) கண்டறியும் விதத்திலான செயல்; சோதனை.

  ‘இந்த வார்த்தைப் புதிர் உங்கள் கற்பனைத் திறனுக்கு ஒரு பரீட்சையாகும்’