தமிழ் பலதரப்பட்ட யின் அர்த்தம்

பலதரப்பட்ட

பெயரடை

  • 1

    பல வகையான; பல வித.

    ‘பலதரப்பட்ட மனிதர்களும் இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்கள்’
    ‘ஒரு நல்ல நிர்வாகிக்குப் பலதரப்பட்ட பிரச்சினைகளையும் சமாளிக்கும் திறமை வேண்டும்’