தமிழ் பாடம் கற்பி யின் அர்த்தம்

பாடம் கற்பி

வினைச்சொல்கற்பிக்க, கற்பித்து

  • 1

    (தவறாகவோ முறையற்ற விதத்திலோ நடந்துகொள்பவருக்கு ஒன்று அல்லது ஒருவர்) படிப்பினையைத் தருதல்.

    ‘அலட்சியமாகத் தேர்வு எழுதியவனுக்கு அதன் முடிவு நல்ல பாடம் கற்பித்தது’
    ‘வரும் தேர்தலில் மக்கள் பிற்போக்குச் சக்திகளுக்குப் பாடம் கற்பிப்பார்கள்’