தமிழ் பாதுகாப்புப் பெட்டகம் யின் அர்த்தம்

பாதுகாப்புப் பெட்டகம்

பெயர்ச்சொல்

  • 1

    (வங்கி போன்றவற்றில்) விலை உயர்ந்த பொருள்களை வைத்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்டிருக்கும், பாதுகாப்பான முறையில் உள்ள பெட்டி போன்ற அமைப்பு.

    ‘இந்த வங்கியில் பாதுகாப்புப் பெட்டக வசதி உண்டு’