தமிழ் பிய்த்துக்கட்டு யின் அர்த்தம்

பிய்த்துக்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பாராட்டும் விதத்தில்) சிறப்பாக நிகழ்த்துதல்; ஜமாய்த்தல்.

    ‘‘பரீட்சை எப்படி எழுதினாய்?’ என்று கேட்டதற்கு ‘பிய்த்துக் கட்டிவிட்டேன்’ என்றான்’