தமிழ் பிராகாரம் யின் அர்த்தம்

பிராகாரம்

பெயர்ச்சொல்

  • 1

    (கோவிலில்) கருவறைக்கும் மதில் சுவருக்கும் இடையில் கருவறையைச் சுற்றி வருவதற்காக அமைக்கப்பட்ட வழிகளில் ஒன்று.

    ‘மருந்தீஸ்வரர் கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் வன்னி மரம் உள்ளது’
    ‘பிராகாரத்தில் மட்டுமே தங்கத் தேர் வலம் வரும்’
    ‘இந்தக் கோயிலில் மூன்று பிராகாரங்கள் உள்ளன’