தமிழ் புதர்ச்செடி யின் அர்த்தம்

புதர்ச்செடி

பெயர்ச்சொல்

  • 1

    உயரம் அதிகம் இல்லாமல், பல தண்டுகளுடன் அடர்த்தியாகப் பின்னிப் பிணைந்து வளர்ந்திருக்கும் தாவரம்.

    ‘செம்பருத்தி ஒரு புதர்ச்செடி’