தமிழ் புலன்விசாரணை யின் அர்த்தம்

புலன்விசாரணை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு குற்றம்பற்றிய சாட்சியங்களைச் சேகரிக்க காவல்துறை எடுக்கும் நடவடிக்கை.

    ‘காவல்துறையினர் கொள்ளையர்கள் இருவரைப் பிடித்துள்ளனர். மேலும் புலன்விசாரணை நடந்துவருகிறது’
    ‘வங்கிக் கொள்ளைபற்றிய புலன்விசாரணையில் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம்’