தமிழ் புல்லாங்குழல் யின் அர்த்தம்

புல்லாங்குழல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு முனையில் அடைப்பும், அதன் பக்கத்தில் வாய் வைத்து ஊதுவதற்கேற்ற ஒரு துளையும், ஊதிய காற்று வெவ்வேறு ஒலிகளில் வெளியேறுவதற்கு ஏற்ற ஆறு முதல் எட்டுத் துளைகளையும் உடைய (மூங்கிலில் செய்யப்படும்) குழல் வடிவ இசைக் கருவி.