தமிழ் புள்ளிவிவரம் யின் அர்த்தம்

புள்ளிவிவரம்

பெயர்ச்சொல்

  • 1

    எண்ணிக்கை ரீதியில் தரப்படும் விவரம்.

    ‘தொழில் வளர்ச்சிபற்றிப் புள்ளிவிபரங்களுடன் விளக்கினார்’