தமிழ் பூசணி யின் அர்த்தம்

பூசணி

பெயர்ச்சொல்

  • 1

    வெளிர் பச்சை நிறத்தில் தடித்த தோலுடைய, நீர்ச்சத்து மிகுந்த, உருண்டை வடிவக் காய்/அந்தக் காய் காய்க்கும் கொடி.

  • 2

    வட்டார வழக்கு பறங்கிக்காய்.