தமிழ் பெரியம்மை யின் அர்த்தம்

பெரியம்மை

பெயர்ச்சொல்

  • 1

    கடும் காய்ச்சலையும் வடு உண்டாக்கக்கூடிய பெரிய கொப்புளங்களையும் ஏற்படுத்தக்கூடிய நோய்; வைசூரி.