தமிழ் பேத்தி யின் அர்த்தம்

பேத்தி

பெயர்ச்சொல்

  • 1

    மகனின் அல்லது மகளின் மகள்.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (யாழ்ப்பாண வழக்கில் மட்டும்) பாட்டி.