தமிழ் பேரினம் யின் அர்த்தம்

பேரினம்

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    (உயிரின வகைப்பாட்டில்) ஒத்த சிற்றினங்களை உள்ளடக்கிய, குடும்பத்தைவிடச் சிறிய பிரிவு.