தமிழ் மர்மஸ்தானம் யின் அர்த்தம்

மர்மஸ்தானம்

பெயர்ச்சொல்

  • 1

    (நாகரிகம் கருதி மறைமுகமாகக் கூறும்போது) பிறப்புறுப்பு.

    ‘எதிரி அவன் கழுத்தை நெரிக்கத் தொடங்கியவுடன் எட்டி மர்மஸ்தானத்தில் உதைத்தான்’