தமிழ் மவுசு யின் அர்த்தம்

மவுசு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (தேவை அல்லது சூழல் காரணமாக ஒன்றுக்கு ஏற்படுகிற) மதிப்பு அல்லது வரவேற்பு.

  ‘இளைஞர்களைப் பற்றிய கதையமைப்புக் கொண்ட திரைப்படங்களுக்கு இப்போது மவுசு அதிகம்’
  ‘பிளாஸ்டிக் பொம்மைகள் மரப் பொம்மைகளின் மவுசைக் குறைத்துவிடவில்லை’

 • 2

  பேச்சு வழக்கு (புதுமையின் காரணமாக ஏற்படும்) கவர்ச்சி.

  ‘புதுசு என்றால் கொஞ்சம் மவுசுதான்’