தமிழ் மாலையிடு யின் அர்த்தம்

மாலையிடு

வினைச்சொல்-இட, -இட்டு

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (மாலை போட்டு) திருமணம் செய்துகொள்ளுதல்.

    ‘நான் மாலையிட்ட கணவன் இப்படி என்னை ஏமாற்றுவானென்று எதிர்பார்க்கவில்லை’